நாளைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.,விவோ வி40இ அம்சங்கள்,vivo V40e Specifications
நாளைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.. |
vivo V40e Specifications
நாளைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய விவோ 5ஜி போன்..
நாளைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.. |
மேலும், இந்த புதிய Vivo V40E ஸ்மார்ட்போன் 6.77 இன்ச் முழு HD பிளஸ் 3D வளைந்த டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படும். 2392 x 1080 பிக்சல்கள், 120Hz புதுப்பிப்பு வீதம், 93.3 சதவீதம் திரை-க்கு-உடல் விகிதம், HDR10+ ஆதரவு போன்றவை.
இந்த Vivo V40e ஸ்மார்ட்போனில் 50MP சோனி IMX882 சென்சார் + 8MP அல்ட்ரா வைட் லென்ஸின் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த புதிய Vivo ஃபோன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50MP கேமராவுடன் வருகிறது. இது தவிர, ஸ்மார்ட்போனியில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
நாளைக்கு இந்தியாவில் அறிமுகம் ஆகும் புதிய விவோ 5ஜி போன்.. |
Vivo V40e ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கும். மெமரி கார்டைப் பயன்படுத்த (microSD card) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் ஃபோன் ஆதரிக்கிறது. இந்த புதிய விவோ போன், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
Vivo V40e ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரியுடன் வருகிறது. எனவே இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப் தருகிறது. பின்னர் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Vivo V40E ஃபோனில் 5G, 4G VoltE, Wi-Fi, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு உள்ளது. ஆன்லைன் தகவல்களின்படி, இந்த புதிய Vivo போன் ரூ.25,000க்குள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. Vivo V40e போன் குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMMENTS