மிரள வைக்கும் அமேசான்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?,ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ விலை, அம்சங்கள்
மிரள வைக்கும் அமேசான்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்? |
iQOO Z9s Pro Specifications Price
ஐக்யூ இசட்9எஸ் ப்ரோ விலை, அம்சங்கள் : இந்த ப்ரோ மாடல் முழு HD (FHD) தெளிவுத்திறனுடன் 6.77-இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது 4500 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இது 3D வளைந்த காட்சி (3D Curved Display) வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இது Snapdragon 7 Gen 3 4nm சிப்செட் கொண்டது. இது Funtouch OS 14, Android 14 OS மற்றும் Adreno 720 GPU கிராபிக்ஸ் கார்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 50MP பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டுள்ளது.
பிரதான கேமரா சோனி IMX 882 சென்சார் உடன் வருகிறது. இது மெலிதான வளைந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பேட்டரி 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. iQOO Z9s Pro மாடல் Flamboyant Orange மற்றும் Luxe Marble வண்ணங்களில் கிடைக்கிறது.
மிரள வைக்கும் அமேசான்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்? |
iQOO Z9s Specifications Price
ஐக்யூ இசட்9எஸ் விலை, அம்சங்கள்: இந்த மாடல் முழு HD தெளிவுத்திறனுடன் 6.77-இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 1800 nits நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது FundaOS 14 மற்றும் Android 14 OS உடன் வருகிறது.
இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட் உள்ளது. இது 50 எம்பி பிரதான கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவுடன் வருகிறது. சோனி IMX882 சென்சார் உடன் வருகிறது. இந்த iQOO Z9s மாடல் 5500mAh பேட்டரியுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. டைட்டானியம் மேட் நிறத்தில் கிடைக்கும்.
ஓனிக்ஸ் பச்சை நிறத்திலும் கிடைக்கும். இந்த போனின் (8GB RAM + 128GB) 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.19,999. இது அமேசான் கிரேட் இந்தியன் பண்டிகை விற்பனையில் ரூ.17,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. செப்டம்பர் 26 முதல் விற்பனை தொடங்கும்.
COMMENTS