மொரட்டு விற்பனை.. ரூ.15498 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த போன்?,Redmi Note 13 5G Specifications
மொரட்டு விற்பனை.. ரூ.15498 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த போன்? |
Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் அமேசானில் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108MP கேமரா, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது Redmi Note 13 5G போனின் சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Redmi தற்போது, Redmi Note 13 5G ஸ்மார்ட்போன் Amazon.in இல் 19 சதவீதம் தள்ளுபடியில் 16,998. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.15498 விலையில் வாங்கலாம்.
Redmi Note 13 5G Specifications
ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள்: Redmi Note 13 5G ஆனது 6.67 இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இந்த போனில் 1080x2400 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 1000 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்ப்ளே அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்ப்ளே சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கும்.
மொரட்டு விற்பனை.. ரூ.15498 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த போன்? |
Redmi Note 13 5G ஃபோன் தரமான Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இந்த போன் MIUI 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. இருப்பினும், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.
இந்த ரெட்மி நோட் 13 5ஜி மாடல் 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த அற்புதமான ஸ்மார்ட்போன் நினைவக விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டைப் பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பில் ரெட்மி சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
மொரட்டு விற்பனை.. ரூ.15498 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த போன்? |
Redmi Note 13 5G ஸ்மார்ட்போனில் 108MP முதன்மை கேமரா + 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் + 2MP மேக்ரோ லென்ஸ் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமரா உள்ளது. இது தவிர, இதில் எல்இடி ப்ளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா மூலம் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல், Redmi Note 13 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்கள் சார்ஜ் செய்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதாவது இந்த போன் நீண்ட பேட்டரி பேக்கப்பை வழங்கும். குறிப்பாக, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே Redmi Note 13 5G போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
குறிப்பாக, Redmi Note 13 5G ஸ்மார்ட்போனில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், அகச்சிவப்பு சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
COMMENTS