Vaitheeswaran koil: வைத்தீஸ்வரன் கோவில் அன்னதானம் நன்கொடை 2024,வைத்தீஸ்வரன் கோயில் வரலாறு என்ன தெரியுமா?
Vaitheeswaran koil: வைத்தீஸ்வரன் கோவில் அன்னதானம் நன்கொடை 2024 |
2024 ஆம் ஆண்டுக்கு அன்னதானத்திற்கு நன்கொடை கொடுத்த நபர்கள்.
அன்னதானத்திற்கு நன்கொடையாக பொருட்கள் வழங்கியவர்கள்
1) ஆறுமுகம் தவசு ஏட்டரை கீழக்காடு. (அன்னதானத்திற்கு சமையல் செய்வதற்கு)
சிலிண்டர் 1
2) உஷா நந்தினி குடவாசல் கும்பகோணம்
அன்னதானத்திற்கு நன்கொடையாக
தயிர்
3) செல்வி ஏட்டரை கீழக்காடு அன்னதானத்திற்கு நன்கொடையாக
புளி 5 கிலோ
நன்கொடை பணமாக கொடுத்தவர்கள்
1) சின்னப்பொண்ணு திருச்சி உழவர் சந்தை :ரூ 1000
2) செல்வம் கீரை வியாபாரி எட்டரை திருவள்ளூர் நகர் : ரூ 400
3) ரகு பூசாரி எட்டரை: ரூ 1000
4) சுந்தராம்பாள் ஏட்டரை கீழக்காடு : ரூ 100
5) மாரிமுத்து கொத்தனார் ஏட்டரை: ரூ 500
6) சக்தி விவசாயம் விவசாயம் ஏட்டரை: ரூ 1000
7) பிரசாத் கீரை வியாபாரம் திருச்சி கே கே நகர் உழவர் சந்தை: ரூ 501
மோகன் ஆசரி வசூல்
8) தங்கவேல் ஏட்டரை கடைவீதி : ரூ 20
9) வாசு பால்கார் ஏட்டரை : ரூ 200
10) ருத்ரன் மோகன் ஆசரி: ரூ 2300
11) நல்லாண்டவர் ஸ்டோர் எட்டரை : ரூ 200
மகேந்திரன் வசூல் (மாந்துறை லால்குடி)
12) மாந்துறை லால்குடி மகேந்திரன்: ரூ 2500
13) கம்பரசம்பேட்டை திருச்சி கௌதம் :ரூ 2000
14) மாணிக்கம் பால் வியாபாரி லால்குடி: ரூ 300
15) பார்வதி (துறையூர் ) கொப்பம்பட்டி : ரூ 300
16) சூர்யா மாந்துறை லால்குடி : ரூ 200
17) பச்சம்பேட்டை வளைவு சின்ன பிள்ளை (குமார் ) மேஸ்திரி : ரூ 200
18) ராஜேஷ் மாந்துறை லால்குடி: ரூ100
19) கருணாமூர்த்தி திருச்சி : ரூ 500
அன்னதானம் தயாரிக்கும் போது அங்கு வந்த பக்தர் ஒருவர் கொடுத்தது
20) முருகேசன் வடுகபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா : ரூ 500
சுப்பிரமணி வசூல்
21) சுப்பிரமணி கொத்தனார் ஏட்டரை: ரூ 1600
22) சிவா பால்கார் ஏட்டரை : ரூ 500
23) கலைச்செல்வி இடையபட்டி தோகமலை : ரூ 500
24) அன்பழகன் காந்திமதி : ரூ 500
நடந்து செல்லும் போது கொடுத்தார்கள்
25) கும்பகோணம் மகாமக குளம் பழக்கடை : ரூ 30
ஆறுமுகம் வசூல்
26) ஆறுமுகம் ஏட்டரை கீழக்காடு: ரூ 500
27) தாண்டவன் பெட்டிக்கடை எட்டரை : ரூ 80
2024 ஆண்டு ஆக மொத்த ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டது
2023 ஆண்டு கணக்கு
2023 ஆம் ஆண்டு அன்னதானம் போக மீதி தொகை ₹4,450 ரூபாய் சக்தி 550 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 மகேந்திரனிடம் கொடுத்தது. 2024 ஆண்டு மகேந்திரன் கொடுத்தது 5,500 இருந்தது ₹5,000+500=5,500 ஆக மொத்தம்.
இந்த வருடம்: இந்த வருடம் இருப்பு
ஆக மொத்த இந்த 2024 வருடத்துக்கான அன்னதான செலவு : ரூ11530
2024 ஆம் ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்களால் முடிந்தவரை அன்னதானத்திற்கு உதவி செய்த நண்பர்கள். வணங்கும் கைகளே வழங்கும் என்று சொல்வார்கள் அதை நிரூபித்துக் காட்டிய பக்தர்கள் நன்கொடை கொடுத்த நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் வைத்தீஸ்வரன் தையல்நாயகி அம்மன் அருள் பெற வேண்டிக்கொள்கிறேன்🙏
குறிப்பு
பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது பிழை இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
மகேந்திரன்: +919842956872
மோகன்: : +919751778365
சக்தி: : +919944935400
COMMENTS