OnePlus Nord CE 4 அறிமுகம் உறுதி ஏப்ரல் 1-ம் தேதி வரை வெயிட் பண்ணுங்க வேற போனை வாங்காதீங்க.?,Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset,specifications
OnePlus Nord CE 4 specifications
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள்: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் ஒன்பிளஸ் OnePlus Nord CE 4 அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MP கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமாக இருக்கும் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஃபோன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்: வசதியுடன் இந்த OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட். Adreno 732 GPU கிராபிக்ஸ்கார்டு உடன் OnePlus Nord CE 4 அறிமுகமாகும்.
OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போன் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் OnePlus Nord CE 4 அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 120Hz refresh rate, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் rate, 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாகத் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தையும் வழங்கும்.
in-display fingerprint sensor (இன்-டிஸ்பிளே ஆப்டிகல் கைரேகை சென்சார் )வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போன். மேலும் IR blaster, (ஐஆர் பிளாஸ்டர்) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Wi-Fi 6 ( வைஃபை 6) புளூடூத் 5.2 (Bluetooth 5.2), GPS (ஜிபிஎஸ்), என்எப்சி(NFC), USB-C port (யுஎஸ்பி டைப்-சி போர்ட்) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மின்ட் (mint) மற்றும் கிரே (grey) கலர்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord CE4 to launch in India on April 1
எப்போது அறிமுகம்? அதாவது வரும் ஏப்ரல் 1-ம் (April 1) தேதி மாலை 6.30 மணி அளவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Tags: oneplus nord ce 4, oneplus nord ce4, snapdragon 7 gen 3, oneplus nord ce 4g, oneplus nord ce 4 price, oneplus nord ce 4 5g, oneplus nord ce 4 lite, oneplus nord ce 4 price in india, one plus nord ce 4 one plus
COMMENTS